Karuppu News — Court Desk

நீதிமன்ற செய்திகள்

Court News — வழக்குகள், தீர்ப்புகள், நீதிமன்ற உத்தரவுகள்

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC): செயல்பாடுகள், சவால்கள் மற்றும் தேங்கி கிடக்கும் முக்கிய ஊழல் கோப்புகள்
BREAKINGFEATURED

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC): செயல்பாடுகள், சவால்கள் மற்றும் தேங்கி கிடக்கும் முக்கிய ஊழல் கோப்புகள்

"6% கமிஷன் புகார், 10,000 கோடி டெண்டர் முறைகேடு - சட்டமன்ற ஒப்புதலுக்கு முன்னரே டெண்டர்; மூன்று ஊழல் கோப்புகளும் உளவுத்துறை தலையீட்டால் முடக்கம்!"

6 நாட்களுக்கு முன்புSuper Admin
'ஒற்றை எழுத்து' நிறுவன நில மோசடி: சிபிஐ விசாரணையை நோக்கிய சட்டப் போராட்டம் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் - ஓர் ஆய்வு
BREAKINGFEATURED

'ஒற்றை எழுத்து' நிறுவன நில மோசடி: சிபிஐ விசாரணையை நோக்கிய சட்டப் போராட்டம் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் - ஓர் ஆய்வு

"பிரபல கிரிக்கெட் வீரர் விளம்பரம், இரட்டைப் பதிவு மோசடி - கோவையில் கோடிக்கணக்கில் முதலீட்டாளர்கள் ஏமாற்றம்; மாநில காவல்துறை அலட்சியம் - சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் மனு!"

6 நாட்களுக்கு முன்புSuper Admin
High Court deals a blow to DMK candidate! Case dismissed, citing a lack of valid grounds.
BREAKINGFEATURED

High Court deals a blow to DMK candidate! Case dismissed, citing a lack of valid grounds.

"வழக்கில் எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை" - நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி உத்தரவு; தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் தடை நீங்கிய நிலையில் புதிய பரபரப்பு!

7 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 "வழக்கறிஞரைத் தேர்வு செய்ய செந்தில் பாலாஜிக்கு உரிமை இல்லை!" - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம்!
BREAKINGFEATURED

🔴 "வழக்கறிஞரைத் தேர்வு செய்ய செந்தில் பாலாஜிக்கு உரிமை இல்லை!" - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம்!

"அரசு வழக்கறிஞர் நியமனத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு உரிமை கோர முடியாது" - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை எதிர்த்து தமிழக அரசு கடும் பதில்; விசாரணை செப்.23-க்கு ஒத்திவைப்பு!

8 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 "கைது காரணங்களை தெரிவிக்கத் தவறினால் குற்றவாளிகள் தப்பிப்பார்" - உயர் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை!
BREAKINGFEATURED

🔴 "கைது காரணங்களை தெரிவிக்கத் தவறினால் குற்றவாளிகள் தப்பிப்பார்" - உயர் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை!

"கைது மெமோ மட்டும் போதாது; எழுத்துப்பூர்வ காரணங்களை கைது செய்யப்பட்டவருக்கு வழங்க வேண்டும்" - நீதிபதி என்.ரமேஷ் உத்தரவு; டிஜிபி, சென்னை கமிஷனருக்கு அதிரடி அறிவுறுத்தல்!

8 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 'Party Fund' என ரூ.1,020 கோடி மோசடி - கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR; அமலாக்கத்துறை கைது சாத்தியம்!
BREAKINGFEATURED

🔴 'Party Fund' என ரூ.1,020 கோடி மோசடி - கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR; அமலாக்கத்துறை கைது சாத்தியம்!

"அமைச்சராக இருந்தபோது டெண்டர்களில் 7.5% முதல் 10% வரை கமிஷன்" - FIR-ல் அதிர்ச்சி தகவல்; ஏற்கனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது போல நேருவும் கைதா?

8 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 "ஆளுங்கட்சி எனக்கூறி மிரட்டல்" - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது ரூ.4.5 கோடி மோசடி புகார்!
BREAKINGFEATURED

🔴 "ஆளுங்கட்சி எனக்கூறி மிரட்டல்" - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது ரூ.4.5 கோடி மோசடி புகார்!

"தேர்தல் டிக்கெட் வாங்கித்தர ரூ.4.5 கோடி வாங்கி, ரூ.50 லட்சம் மட்டும் திருப்பி... மீதியை தர மறுத்து மிரட்டல்" - ஆலங்குடி அதிமுக வேட்பாளர் புகார்; காவல்துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியதாக ஐகோர்ட்டில் தகவல்!

8 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான ஊழல் வழக்கில் மத்திய அனுமதி தாமதம் - உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!
BREAKINGFEATURED

🔴 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான ஊழல் வழக்கில் மத்திய அனுமதி தாமதம் - உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!

"பலம் பொருந்திய அதிகாரிகளை ஊழல் வழக்கில் விசாரிப்பது சாத்தியமற்றதாக உள்ளது" - நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான கருத்து; செப்.16-ம் தேதி மத்திய அமைச்சக உச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

8 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 "குறிஞ்சி இல்லம்" முடங்குகிறதா? உதயநிதியின் நிழல் மனிதர் ரத்தீஷ் லண்டனில் தஞ்சம் - 'ப்ளூ கார்னர்' நோட்டீஸ் தயார்!
BREAKINGFEATURED

🔴 "குறிஞ்சி இல்லம்" முடங்குகிறதா? உதயநிதியின் நிழல் மனிதர் ரத்தீஷ் லண்டனில் தஞ்சம் - 'ப்ளூ கார்னர்' நோட்டீஸ் தயார்!

"டாஸ்மாக் ஊழலில் உதயநிதியின் நேரடிப் பிரதிநிதி" - விசாகன் வாக்குமூலம் அதிர்ச்சி; ரத்தீஷ் கடவுச்சீட்டு முடக்கப்பட உள்ளது!

9 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 "தமிழ் தெரியாது என்பது அவமானம்" - உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உருக்கம்
BREAKINGFEATURED

🔴 "தமிழ் தெரியாது என்பது அவமானம்" - உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உருக்கம்

"தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் தெரியாது என்று சொல்வதைப் போன்ற அவமானம் வேறெதுவும் இல்லை" - விழுப்புரம் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நீதிபதி உருக்கமான பேச்சு

10 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 'போர்ஜரி கையெழுத்து... போலி ஆவணம்...' - சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் மீது கோவை CCB-யில் வழக்கு; 25 கோடி சொத்து 1.40 கோடிக்கு ஏலம் - '3+1+2' சதி முறியடிப்பு; நீதிபதி பாரத சக்கரவர்த்தி அதிரடி!

"கொரோனா ஊரடங்கில் 7 லட்சம் போலிக் கடன்; கையெழுத்து போர்ஜரி; DRT-யில் ஒருதலைப்பட்ச உத்தரவு; 25 கோடி சொத்து 1.40 கோடிக்கு ஏலம்; ஏலம் வாங்கிய நிறுவனம் 3 மாதத்தில் 20 கோடி கடன்; '3+1+2' தந்திரத்தில் விசாரணையை முடக்க முயன்ற 6 வங்கி அதிகாரிகள்; நீதிபதி பாரத சக்கரவர்த்தி உத்தரவு - 'போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்'!"

10 நாட்களுக்கு முன்புSuper Admin
ஆர்டிஐ ஆர்வலர் செல்வராஜ் வழக்கு: பொய் வழக்கு தொடுத்த அதிகாரிகளுக்கு ரூ. 3.31 லட்சம் அபராதம் - அதிகார வர்க்கத்தின் அராஜகத்திற்கு விழுந்த பலத்த அடி
BREAKINGFEATURED

ஆர்டிஐ ஆர்வலர் செல்வராஜ் வழக்கு: பொய் வழக்கு தொடுத்த அதிகாரிகளுக்கு ரூ. 3.31 லட்சம் அபராதம் - அதிகார வர்க்கத்தின் அராஜகத்திற்கு விழுந்த பலத்த அடி

"சும்மா தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறான்" - RTI கேள்விகளுக்கு பதிலடியாக பொய் வழக்கு; 99% பேர் விடுதலையானதும் ஒதுங்கிவிடும் நிலையில், செல்வராஜ் காட்டிய சட்ட உறுதி; 'Malicious Prosecution' அடிப்படையில் அதிகாரிகள் மீதே வழக்கு - 2020 முதல் வட்டியுடன் ரூ.3.31 லட்சம் இழப்பீடு; சாதாரண குடிமகனின் வெற்றி அதிகார வர்க்கத்திற்கு பாடம்!

10 நாட்களுக்கு முன்புSuper Admin
ஊழல் செய்து சிறைக்கு சென்றதை பார்திருப்பீர்கள் ஆனால் சிறையிலேயே 30 கோடி ஊழல் செய்ததை பார்த்திருப்பீர்களா : திராவிட கட்சிகளின் ஆடிஸில் அனைத்தும் சாத்தியம் !
BREAKINGFEATURED

ஊழல் செய்து சிறைக்கு சென்றதை பார்திருப்பீர்கள் ஆனால் சிறையிலேயே 30 கோடி ஊழல் செய்ததை பார்த்திருப்பீர்களா : திராவிட கட்சிகளின் ஆடிஸில் அனைத்தும் சாத்தியம் !

கைதிகளின் உழைப்பைச் சுரண்டி, காகித உறைகள் மற்றும் மருத்துவப் பேண்டேஜ் கட்டுகள் தயாரிப்பதாகப் போலி பில்கள் மூலம் ரூ.30 கோடி அரசுப் பணத்தை மோசடி செய்த மதுரை மத்திய சிறை ஊழல் வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையின் (DVAC) மெத்தனப் போக்கைக் கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து 4 மாதங்களில் விசாரணை முடிக்க உத்தரவிட்டுள்ளது.

11 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 கொளத்தூர் தேர்தல் வழக்கு: 8,000 வாக்குகள் தோல்வியில் ஸ்டாலினின் சட்டத் தோல்வி - கபில் சிபலுக்கு ரூ.50 லட்சம் பீஸ் வீண்!
BREAKINGFEATURED

🔴 கொளத்தூர் தேர்தல் வழக்கு: 8,000 வாக்குகள் தோல்வியில் ஸ்டாலினின் சட்டத் தோல்வி - கபில் சிபலுக்கு ரூ.50 லட்சம் பீஸ் வீண்!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவை ஏற்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். ஆனால், 50 ஆண்டு கால சட்ட நடைமுறையை புறக்கணித்து தாக்கல் செய்த அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, ஸ்டாலினுக்கு சட்டப் பாடமும் நடத்தியது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு கட்சிக்கு கௌரவ இழப்பும் நிதி விரயமுமாக முடிந்துள்ளது.

11 நாட்களுக்கு முன்புSuper Admin
கொலையாளிகளை சுதந்திரமாக விட்டு விட்டு  நீதிக்காக மனுக்கொடுக்க  வந்தவர்களை  கைதுசெய்வது நியாயமா முதல்வரே கஎக கேள்வி ?
BREAKINGFEATURED

கொலையாளிகளை சுதந்திரமாக விட்டு விட்டு நீதிக்காக மனுக்கொடுக்க வந்தவர்களை கைதுசெய்வது நியாயமா முதல்வரே கஎக கேள்வி ?

காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்கில் சிபிசிஐடி (CBCID) கொலை மற்றும் சாதிய வன்மத்திற்கான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 16 காவலர்கள் மீது புகார் அளித்த நிலையில், வெறும் 6 பேர் மீது மட்டுமே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

11 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 காவல் நிலைய CCTV பதிவுகள் 18 மாதங்கள் பாதுகாக்கப்படவில்லையா? - உயர் நீதிமன்றம் அதிரடி; செப்.10-க்குள் டிஜிபி அறிக்கை தாக்கல் உத்தரவு!
BREAKINGFEATURED

🔴 காவல் நிலைய CCTV பதிவுகள் 18 மாதங்கள் பாதுகாக்கப்படவில்லையா? - உயர் நீதிமன்றம் அதிரடி; செப்.10-க்குள் டிஜிபி அறிக்கை தாக்கல் உத்தரவு!

"ஒரு நிமிடம் குறைவாக பதிவு வைத்தாலும் உச்ச நீதிமன்ற & உயர் நீதிமன்ற உத்தரவு மீறல்" - நீதிபதி லட்சுமிநாராயணன் கண்டிப்பு; கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் 15 நாட்கள் மட்டுமே பதிவு வைத்திருப்பது அம்பலம்; இதற்கிடையில் கருப்பு எழுத்துக் கழகம் முதல்வரிடம் 10 அம்ச கோரிக்கை மனு; Grievance ID #18926179-ல் பதிவு - 'உயிர் இழப்பை தடுக்கும் வெளிப்படையான கண்காணிப்பு அமைப்பே நாகரிக நிர்வாகம்'!

12 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 செங்கல்பட்டு கலெக்டர் உள்பட 5 அதிகாரிகள் மீது நிலக்கையகப்படுத்தல் புகார் - உயர் நீதிமன்றம் அதிரடி: "பொதுப்பயன் என்ற பெயரில் தனியார் நிலத்தை பறிப்பது திமிர்" - 15 நாட்களில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவு!

"2023-ல் 1,318 சதுர மீட்டர் நிலத்தில் கட்டப்பட்ட கல்வெட்டுச் சுவர்; ரூ.2.9 கோடி இழப்பீடு நிர்ணயித்தும் நிலுவை; 'பொதுப்பயனுக்காக' நிலத்தை பறித்த அதிகாரிகளின் செயலை நீதிமன்றம் கண்டனம்; கலெக்டர் நேரில் ஆஜராகி 15 நாட்களில் திரும்ப ஒப்படைப்பதாக உறுதி - வழக்கு செப்டம்பர் 28-க்கு ஒத்திவைப்பு!"

12 நாட்களுக்கு முன்புSuper Admin
1957-ல் அண்ணாதுரை சட்டமன்றத்தில் புகழ்ந்த தியாகி இமானுவேல் சேகரன்: முதுகுளத்தூர் கலவரத்தின் நினைவூட்டலும், அடையாள அரசியல் விவாதமும் - இன்று வைரல்!
BREAKINGFEATURED

1957-ல் அண்ணாதுரை சட்டமன்றத்தில் புகழ்ந்த தியாகி இமானுவேல் சேகரன்: முதுகுளத்தூர் கலவரத்தின் நினைவூட்டலும், அடையாள அரசியல் விவாதமும் - இன்று வைரல்!

"தேவேந்திர குல மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே ஒரு பெரிய தியாகம்" - அண்ணாவின் அதிரடி உரை; முதுகுளத்தூர் சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் பங்கேற்பதை முத்துராமலிங்க தேவர் ஆட்சேபித்ததும், அடுத்த நாள் நடந்த படுகொலையும்; 68 ஆண்டுகளுக்குப் பிறகும் விவாதிக்கப்படும் வரலாறு - 'ஆதிதிராவிடர்' vs 'தேவேந்திரர்' அடையாள மாற்றம்!

12 நாட்களுக்கு முன்புSuper Admin
17 ஆண்டுகளாக ஒரே பதவியில் கருணைப் பணியாளர்கள் - 3,200 குடும்பங்களின் வாழ்வாதாரம் பணயம்; முதல்வர் விஜய் தலையிட வேண்டும்!
BREAKINGFEATURED

17 ஆண்டுகளாக ஒரே பதவியில் கருணைப் பணியாளர்கள் - 3,200 குடும்பங்களின் வாழ்வாதாரம் பணயம்; முதல்வர் விஜய் தலையிட வேண்டும்!

"25% பதவி உயர்வு 5% ஆக குறைப்பு; கடந்த 2 ஆண்டுகளில் பதவி உயர்வே இல்லை; கோப்பு ஓராண்டுக்கும் மேலாக நிலுவை" - கருணைப் பணியாளர்களின் கதறல்; பிற துறைகளில் நேரடியாக இளநிலை உதவியாளர் பதவி - காவல்துறையில் மட்டும் ஏன் பாரபட்சம்? - முதல்வரின் கவனத்திற்கு!

12 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 விசாரணை அதிகாரி மீது 'கூட்டுச்சதி' புகார் இருந்தால் மட்டும் குற்றவாளி என முடிவு செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி!
BREAKINGFEATURED

🔴 விசாரணை அதிகாரி மீது 'கூட்டுச்சதி' புகார் இருந்தால் மட்டும் குற்றவாளி என முடிவு செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி!

"பழுதான விசாரணை குற்றவாளிக்கு பயனளிக்காது; ஆனால் நம்பகமான ஆதாரங்கள் இல்லாதபோது, விசாரணை அதிகாரி மீது கூட்டுச்சதி புகார் இருந்ததால் மட்டும் குற்றவாளி என கருத முடியாது" - நீதிபதிகள் பர்திவாலா & வினோத் சந்திரன் உத்தரவு; பீகார் கொலை வழக்கில் 5 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம்!

13 நாட்களுக்கு முன்புSuper Admin

இந்த செய்திகள் Karuppu News இல் இருந்து — this page reads directly from Karuppu's canonical news publication; every article opens on its original page.