நீதிமன்ற செய்திகள்
Court News — வழக்குகள், தீர்ப்புகள், நீதிமன்ற உத்தரவுகள்
- 🔴 தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!
- 🔴 முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு – துரைமுருகன் அறிவிப்பு!
- 🔴 ₹1 கோடி அவதூறு வழக்கு: ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய செப்.21 வரை கால அவகாசம் கோரிக்கை!
- 🔴 திமுகவினர் மீது தொடர் வழக்குப்பதிவு: முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக சேகர்பாபு, ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு!
- 🔴 "2029-க்குள் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம்" - அமித்ஷா உறுதி; உத்தரகாண்ட், குஜராத், அசாமில் ஏற்கனவே அமல்!

🔴 தேனாம்பேட்டை போக்சோ வழக்கில் மாபெரும் திருப்பம்: 84 வயது வீரமணி மற்றும் சாந்தி கைது - ‘வழக்கு முடக்கப்பட்டது’ என அரசு அறிக்கை; ஆனால் புதிய காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடி!
"2026 பிப்ரவரியில் 'FAD' - 2026 ஆகஸ்டில் கைது!" - பழைய ஆதாரங்களை மீட்டெடுத்து, 2019-ல் பதிவான வீடியோவை தற்காலிக தொழில்நுட்ப ஆதாரமாக பயன்படுத்தி, 11 மாத கால விசாரணையில் முடக்கப்பட்ட வழக்கை மீண்டும் திறந்த அதிரடி; '2003-ல் ஒரு குழந்தை செத்துச்சே' - வாட்ஸ்அப் ஆதாரம் அம்பலம்; தமிழக காவல்துறையின் மீதான நம்பிக்கை மீட்சி!

🔴 'கோவிலுக்குள் சாதி பெயரால் நுழைய தடை விதிப்பது தீண்டாமை' - உயர் நீதிமன்றம் அதிரடி; குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
"சாதி அடிப்படையில் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தால், அது அரசியலமைப்பின் சரத்து 17-ஐ மீறும் செயல்" - நீதிபதி பாரத சக்கரவர்த்தி அதிரடி கருத்து; சேலம் முத்து மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா வழக்கில் முக்கிய தீர்ப்பு - இனி யாரும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் நுழைய தடுக்க முடியாது!

🔴 "வேலியே பயிரை மேய்ந்தால் நீதியை எங்கே தேடுவது?" - போக்சோ வழக்குகளில் காவல்துறையின் கூட்டுச்சதி; ராமநாதபுரம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் வழக்குகள் அம்பலம்!
"84 நாட்கள் குற்றவாளியை கைது செய்யாமல் தாமதம்; 5 வயது சிறுமி மரண வழக்கில் 20 லட்சம் இழப்பீட்டில் வழக்கு மூட முயற்சி; பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரையே தாக்கிய பெண் ஆய்வாளர்" - காவல்துறையின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் 3 அதிர்ச்சி வழக்குகள்; கருப்பு எழுத்துக் கழகத்தின் கடுமையான கேள்விகள்!

🔴 லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் உத்தரவு ரத்து - ‘பழிவாங்கும் நடவடிக்கை’ என நீதிமன்றம் கண்டனம்; வழக்கு முடித்து வைப்பு!
"எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த அதிகாரிக்கே சஸ்பெண்டா?" - நீதிமன்றம் எழுப்பிய கேள்வி; மூத்த அதிகாரி ராஜலட்சுமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததால் பணியிடை நீக்கம்; தனி நீதிபதி இடைக்காலத் தடை; இறுதியில் அரசு பின்வாங்கல் - இன்ஸ்பெக்டர் விமலாவுக்கு வெற்றி!

🔴 தஞ்சை அதிராம்பட்டினத்தில் 12ம் வகுப்பு சிறுமிகள் பாலியல் தொல்லை - 64 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது!
"தாத்தா வயதில் டீக்கடை நடத்துபவர், 16 வயது சிறுமிகளுக்கு இரட்டை அர்த்த பேச்சில் தொல்லை" - பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் புகார்; போலீசார் விரைந்து நடவடிக்கை; சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட முதியவர்!

🔴 G Square - சபரீசன் இணைப்பு: Corporate Records வெளியீடு - 'மாப்பிள்ளை' மாட்டிக் கொண்டாரா? - ₹5,000 கோடி சவால் விடுத்த ராமஜெயத்திடம் கேள்விகள்!
"தொடர்பே இல்லை" என்று கூறப்படும் நிலையில், Public Records-ல் தெரியும் Common Directorship & Partnership Links - Max Space Realty, Touch Feel Technologies, Look Up Merchandise, Lotus Horizon, Lotus Bhevin... எப்படி இணைகின்றன இந்த நிறுவனங்கள்? - ராமஜெயம் → பிரசாந்த் ரெட்டி → சபரீசன் → மோகன் கார்த்திக் என உருவாகும் Chain - பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்!

🔴 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் அதிகாரிகள் மீதான நடவடிக்கை ஏன் கைவிடப்பட்டது? - உயர் நீதிமன்றம் கேள்வி!
"ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை கைவிட என்ன அடிப்படை?" - நீதிபதிகள் கார்த்திகேயன் & சக்திவேல் கேள்வி; அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரையை ஏற்றும் மேல் நடவடிக்கை ஏன் கைவிடப்பட்டது? - செப்டம்பர் 10-க்குள் விளக்கம் கேட்டு நீதிமன்றம் உத்தரவு!

🔴 கொளத்தூர் தோல்வி: ஸ்டாலின் 2024 SOP மனுவை திரும்பப் பெற்றார் - 100% VVPAT கோரிக்கையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைப்பு!
"தவறான SOP-ஐ சவால் செய்த மனு - புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி" - தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் கருத்து; 100% VVPAT கோரிக்கையில் தேர்தல் ஆணையம் 'பாண்டோரா பாக்ஸ்' எச்சரிக்கை - மூத்த வழக்கறிஞர் கபில் சிபால் வாதம்!

🔴 ஊழல் தடுப்பு வழக்குகளுக்கு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் 8 சிறப்பு நீதிமன்றங்கள் - தவெக அரசின் அதிரடி சீர்திருத்தம்!
"சென்னை, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி" - 8 முக்கிய நகரங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு; ஊழல் வழக்குகளுக்கு விரைவான நீதி கிடைக்கும்; காவல்துறை மற்றும் DVAC விசாரணைகளை விசாரிக்கும் அதிகாரம் - அரசாணை எண்.259 வெளியீடு!

🔴 பெரம்பூர் தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் பதில்: "தமன் ரூ.10 லட்சம் பெற்றதற்கு ஆதாரம் இல்லை; தேர்தல் செலவு வரம்பு மீறலும் நிரூபிக்கப்படவில்லை!"
"ரூ.10 லட்சம் செலுத்தப்பட்டதற்கான ஒப்பந்தம், விலைப்பட்டியல், பரிவர்த்தனை ஆகிய எதுவுமே இல்லை" - முதல்வர் விஜய் எதிர்மனு; 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி - தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை!

அமைச்சர் மரிய வில்சனுக்கு செக் மூத்த வழக்கறிஞர் ப. விஜேந்திரன் நோட்டீஸ் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்கா ?
🔴 நிதியமைச்சர் மரிய வில்சன் லஞ்ச அறிவிப்பு: “நானே லஞ்சம் கொடுத்ததற்கு சாட்சி” – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சி. ஜெனிபர் புகார்; தேர்தல் ஆணையம் & லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சட்ட நோட்டீஸ்! “லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட அமைச்சர் மீது உடனடி FIR பதிவு செய்ய வேண்டும்” – வழக்கறிஞர் சி. ஜெனிபர் கடும் கோரிக்கை; மரிய வில்சனின் தேர்தல் சான்றிதழை திரும்பப் பெறக் கோரி நோட்டீஸ் – அடுத்த கட்ட நடவடிக்கைக்கு காத்திருக்கும் பொதுமக்கள்!

🔴 காவல் நிலைய CCTV நேரலை – முதலமைச்சருக்கு கருப்பு எழுத்துக் கழகம் மனு; Grievance ID #18926179-ல் பதிவு!
"உயிர் இழப்பு நடைபெறாமல் தடுக்கும் வெளிப்படையான கண்காணிப்பு அமைப்பே நாகரிகமான நிர்வாகத்தின் அடையாளம்" – உச்ச நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த 10 அம்ச கோரிக்கை; தனியுரிமை பாதுகாக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட நேரலை அமைப்பு; மனு 'Received' நிலையில் – அடுத்த கட்ட நடவடிக்கைக்கு காத்திருக்கும் மக்கள்!

அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? - ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறை வகுக்க உயர்நீதிமன்றம் யோசனை!
"ஊழல் ஒழிப்பு நோக்கத்திற்கு இந்த வழிகாட்டுதல் வலுவூட்டும்" - நீதிபதி புகழேந்தி கருத்து; ரூ.1,500 முதல் ரூ.45,000 வரை பணம் வைத்திருந்ததற்காக ஒழுநடவடிக்கை - மாநிலம் முழுவதும் பொதுவான விதி இல்லை என நீதிமன்றம் கண்டுபிடிப்பு!

100 ரூபாய் கடன் கொடுத்தால் 3 பைசா திரும்ப செலுத்தினால் போதும் : இவர்களுக்கு மட்டும் இப்படி ஒரு நீதியா ?"ரூ.22,006 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி செலுத்தினால் போதும்" NCLT அதிரடி தீர்ப்பு!
"ரூ.22,006 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி செலுத்தினால் போதும்" - என்ஸிஎல்டி அதிரடி; காங்கிரஸ் 'மொட்டை அடி' என கண்டனம்; எச்டிஎஃப்சி வங்கி மேல்முறையீட்டிற்கு தயாராகிறது!

🔴 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்ப்பதாக மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் - ஜாமீன் மனு தள்ளுபடி!
"விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது; ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்" - நீதிபதி கார்த்திகேயன் கண்டிப்பு; 2 ஆண்டுகளாக தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் ஸ்ரீனிவாசன் கைது - நீதிமன்றம் பிணை மறுப்பு!

🔴 புதிய அமைச்சர்கள் மீதான பொறுப்பற்ற சமூக ஊடக பதிவுகள் - அவர்களின் பணித் திறனைப் பாதிக்கும்: உயர் நீதிமன்றம் கண்டனம்!
"தகவல்களை சரிபார்க்காமல் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பிய DMK ஆதரவாளர் வினோத் சூரியகுமார் மன்னிப்பு கேட்க உத்தரவு; அமைச்சர் தனி நபர் மற்றும் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரலாம்" - நீதிபதி பாரத சக்கரவர்த்தி அதிரடி!

🔴 டாஸ்மாக் ஊழல் வழக்கில் மூலனூர் கார்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி - “காவலில் விசாரணை அவசியம்” என நீதிமன்றம் கண்டிப்பு!
செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியான மூலனூர் கார்த்தி மீதான பிணை மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவு; ‘கருப்பூர் கும்பல்’ மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு - விசாரணை தொடர்கிறது!

கடத்தல், கொடூர தாக்குதல், பணப் பகை காரணமா? பாய்ந்தது குண்டர்சட்டம்!
🔴 திருப்புல்லாணி இரவு பயங்கரம்: 7 நபர்கள் குண்டர் சட்டதில் கைது ! - கடத்தல், கொடூர தாக்குதல், பணப் பகை! "வேத நஸ்ருத்தீனை காரில் இழுத்துச் சென்று, கட்டிப்போட்டு, கண்ணையும் தலையையும் பிழிந்த ராட்சசர்கள் - நபில், நொபல், ரக்கீப்... 7 பேர் பிணை மறுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறை!"

🔴 FQL Trading Wallet மோசடி: 12 பேர் கைது; பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க வசதி - மதுரை காவல்துறை அதிரடி!
"45 நாட்களில் பணம் இரட்டிப்பு" - போலி கிரிப்டோ தளம் மூலம் பொதுமக்களை ஏமாற்றிய கும்பல்; வங்கிக் கணக்குகள் முடக்கம் - புகார் அளிக்க இலவச உதவி எண் 1930!

FQL மோசடி வெள்ளைக்காரர்களிடம் பணத்தை இழந்த இந்தியர்கள் உடந்தையாக லட்சக்கணக்கான தமிழக ஏஜெண்டுகள்!
₹15,000 கோடி கிரிப்டோ கொள்ளை: அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் ரிச்சர்ட் சோரோஸின் மாய வலை - தமிழக கிராமங்களின் கண்ணீர்! "பணம் இரட்டிப்பாகும்" என்ற ஆசை வார்த்தையில் மேலூர், ஒத்தக்கடை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்நாள் சேமிப்பு பறிப்பு; 1,367 பிட்காயின் பாதுகாப்பு சாக்கில் மோசடி - தாலிச் செயின் விற்று முதலீடு செய்த பெண்கள் இன்று வீதிக்கு வந்த நிலை; ரிச்சர்ட் சோரோஸ் மீது இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை!
இந்த செய்திகள் Karuppu News இல் இருந்து — this page reads directly from Karuppu's canonical news publication; every article opens on its original page.