Karuppu News — Court Desk

நீதிமன்ற செய்திகள்

Court News — வழக்குகள், தீர்ப்புகள், நீதிமன்ற உத்தரவுகள்

🔴 அமைச்சர் ஆதவ் அர்ஜுனா vs மு.க.ஸ்டாலின்: ரூ.1 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
BREAKINGFEATURED

🔴 அமைச்சர் ஆதவ் அர்ஜுனா vs மு.க.ஸ்டாலின்: ரூ.1 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

"போதைப்பொருள் கடத்தல் வழக்கில் என்னை இணைத்து அவதூறு பரப்பியதாக" அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு; முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் மீது வழக்கு - செப்டம்பர் 15-க்குள் பதில் அளிக்க உத்தரவு!

19 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதித்துவ உரிமை பறிபோகும் - முதல்வர் விஜய் உயர் நீதிமன்றத்தில் அதிரடி மனு!
BREAKINGFEATURED

🔴 இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதித்துவ உரிமை பறிபோகும் - முதல்வர் விஜய் உயர் நீதிமன்றத்தில் அதிரடி மனு!

"தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த மாட்டோம்" - தேர்தல் ஆணையம் நிலைப்பாடு; மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இந்த முடிவுக்கு எதிராக முதல்வர் கடும் எதிர்ப்பு!

19 நாட்களுக்கு முன்புSuper Admin
வங்கி அதிகாரிகளின் கூட்டுச்சதி: ₹252 கோடி சொத்தை ₹45.60 கோடிக்கு தாரைவார்த்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எஸ்ஆர்எம் மோசடி பின்னணி!
BREAKINGFEATURED

வங்கி அதிகாரிகளின் கூட்டுச்சதி: ₹252 கோடி சொத்தை ₹45.60 கோடிக்கு தாரைவார்த்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எஸ்ஆர்எம் மோசடி பின்னணி!

"கடனை வசூலிப்பதை விட சொத்தை கையகப்படுத்துவதிலேயே தீவிரம்" - ₹48 கோடி கடனுக்கு ₹252 கோடி மதிப்புள்ள இயங்கும் கல்லூரி வளாகத்தை வெறும் ₹45.60 கோடிக்கு விற்ற வங்கி அதிகாரிகள்; நீதிபதி இளந்திரையன் கண்டனம் - "குற்றவாளிகளே தங்களை விசாரித்துக் கொள்ள அனுமதிக்க முடியாது"!

19 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு ரத்து: "திட்டமிட்டு நடத்திய சதி" - சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் கடும் கேள்வி!
BREAKINGFEATURED

🔴 வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு ரத்து: "திட்டமிட்டு நடத்திய சதி" - சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் கடும் கேள்வி!

"நூறுக்கு நூறு சதவீதம் திமுக அரசின் தோல்விதான்" - முன்னாள் சட்டத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னால் அரசின் 'வேண்டுமென்றே' அலட்சியமா?

19 நாட்களுக்கு முன்புSuper Admin
அரசியல் சார்பற்ற நேர்மையான நியமனங்கள்:  அறிவுரை குழுமம் முதல் மனித உரிமை ஆணையம் வரை 'விஜய்' அரசின் புதிய அஸ்திவாரம்!
BREAKINGFEATURED

அரசியல் சார்பற்ற நேர்மையான நியமனங்கள்: அறிவுரை குழுமம் முதல் மனித உரிமை ஆணையம் வரை 'விஜய்' அரசின் புதிய அஸ்திவாரம்!

"வாரிசு அரசியல் மற்றும் சார்பு நிலை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி" - ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மனித உரிமை ஆணையம்; தடுப்புக் காவல்களின் நேர்மைக்கு நீதித்துறை வடிகட்டி!

19 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 ஊழலுக்கு மரண தண்டனை: முதல்வர் விஜய்க்கு ஸ்ரீதர் வேம்பு அதிரடி பரிந்துரை - சிங்கப்பூர் மாதிரி சட்டம் வேண்டும்!
BREAKINGFEATURED

🔴 ஊழலுக்கு மரண தண்டனை: முதல்வர் விஜய்க்கு ஸ்ரீதர் வேம்பு அதிரடி பரிந்துரை - சிங்கப்பூர் மாதிரி சட்டம் வேண்டும்!

"ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்" - Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள்; போதைப்பொருள் கடத்தல் மற்றும் உயர்மட்ட ஊழலுக்கு சிங்கப்பூர் பாணி கடுமையான சட்டங்கள் தேவை!

19 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 கோடான கோடி நன்றிகள்! - மாதம் 2 கோடி பார்வைகளைத் தாண்டிய கருப்பு எழுத்துக் கழக பயணம்!
BREAKINGFEATURED

🔴 கோடான கோடி நன்றிகள்! - மாதம் 2 கோடி பார்வைகளைத் தாண்டிய கருப்பு எழுத்துக் கழக பயணம்!

"உண்மைக்கு சமரசம் இல்லை" எனும் கொள்கையுடன் மக்களுடன் இணையும் இந்தப் பயணத்தில் உங்களது ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது - வாசித்ததற்கும், பகிர்ந்ததற்கும், கேள்வி எழுப்பியதற்கும் கோடான கோடி நன்றிகள்!

20 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் மனுக்கள்: நீதிபதி லட்சுமிநாராயணன் அதிரடி - நாளை மற்றும் திங்கட்கிழமை விசாரணைக்கு உத்தரவு!
BREAKINGFEATURED

🔴 முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் மனுக்கள்: நீதிபதி லட்சுமிநாராயணன் அதிரடி - நாளை மற்றும் திங்கட்கிழமை விசாரணைக்கு உத்தரவு!

"ஆறு மாதத்தில் தேர்தல் மனுக்களை முடிக்க வேண்டும்" - நீதிபதி கண்டிப்பு; தேர்தல் மனுக்களை நிராகரிக்கக் கோரிய மனுக்களுக்கு எண் வழங்க உத்தரவு - விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் எதிர்காலம் பணயம்!

20 நாட்களுக்கு முன்புSuper Admin
ஆறு ஆண்டுகள் தகுதி நீக்க அபாயம்! அசால்ட்டாக இருக்கும் விஜய் - அலற வைக்கும் திருச்சி தேர்தல் வழக்கு!
BREAKINGFEATURED

ஆறு ஆண்டுகள் தகுதி நீக்க அபாயம்! அசால்ட்டாக இருக்கும் விஜய் - அலற வைக்கும் திருச்சி தேர்தல் வழக்கு!

"இந்த வழக்கை சாதாரண தேர்தல் வழக்குகள் போல் எடுத்துக்கொள்ளாதீர்கள்" - ஆறு மாதத்தில் விசாரணையை முடிக்க உறுதிபூண்ட நீதிபதி; ஆகஸ்ட் 27-க்குள் பதில் மனு தாக்கல் செய்யத் தவறினால் ரூ.50,000 அபராதம் - குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்திய வீடியோ ஆதாரங்கள் அதிர்ச்சி!

20 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 'மாமூல்' வழக்கில் புத்தாண்டு பரிசு பணம் - அதிகாரிகள் முன் சால்வை, சர்க்கரைப் பொருட்கள் வாங்க பணம் வைத்திருந்ததாக விளக்கம்; நீதிபதிகள் நகைச்சுவையான கேள்வி!
BREAKINGFEATURED

🔴 'மாமூல்' வழக்கில் புத்தாண்டு பரிசு பணம் - அதிகாரிகள் முன் சால்வை, சர்க்கரைப் பொருட்கள் வாங்க பணம் வைத்திருந்ததாக விளக்கம்; நீதிபதிகள் நகைச்சுவையான கேள்வி!

"சந்திரு மாதிரி எல்லாரும் இருப்பதில்லை" - புத்தாண்டு பரிசு வாங்க பணம் வைத்திருந்த கூட்டுறவு துணைப் பதிவாளருக்கு நீதிமன்றம் நிவாரணம் dvac வழக்கு ரத்து !

21 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 சர்பசி வழக்குகளில் வழக்கறிஞர் கமிஷனர்களுக்கு ரூ.80,000 கட்டணம்: செங்கல்பட்டு தலைமை நீதித்துறை நடுவரிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு!
BREAKINGFEATURED

🔴 சர்பசி வழக்குகளில் வழக்கறிஞர் கமிஷனர்களுக்கு ரூ.80,000 கட்டணம்: செங்கல்பட்டு தலைமை நீதித்துறை நடுவரிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரூ.2.47 லட்சம் மற்றும் ரூ.3.43 லட்சம் கடன் தொகைக்கு கூட ரூ.80,000 கட்டணம் நிர்ணயம் - 'ஏன் இந்த அளவுக்கு அதிகப்படியான கட்டணம்?' என தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் கேள்வி

21 நாட்களுக்கு முன்புSuper Admin
குண்டர் சட்டம் உடைந்தது - ஆனால் பிணை மனு நிராகரிப்பு :  முக்தார் மற்றும் திருச்சி சூர்யாவின் நீதித்துறைப் போராட்டத்தின் தற்போதைய நிலை!
BREAKINGFEATURED

குண்டர் சட்டம் உடைந்தது - ஆனால் பிணை மனு நிராகரிப்பு : முக்தார் மற்றும் திருச்சி சூர்யாவின் நீதித்துறைப் போராட்டத்தின் தற்போதைய நிலை!

குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை கிடைத்தும், பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிறையிலேயே தொடர்கின்றனர்; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

21 நாட்களுக்கு முன்புSuper Admin
குண்டர் சட்டம் உடைந்தது  திருச்சி சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகியோரின்  குண்டர் சட்டக் காவல் உத்தரவுகள் ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி .   விடுதலையா அல்லது வேறுவழக்கில் கைதா ?
BREAKINGFEATURED

குண்டர் சட்டம் உடைந்தது திருச்சி சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகியோரின் குண்டர் சட்டக் காவல் உத்தரவுகள் ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி . விடுதலையா அல்லது வேறுவழக்கில் கைதா ?

முக்தார் மற்றும் திருச்சி சூர்யா குண்டர் சட்டம் - உயர் நீதிமன்றத்தில் இருவருக்கும் வெற்றி! விடுதலை உறுதி! "இருவரின் ஆட்கொணர்வு மனுக்களையும் அனுமதித்த உயர் நீதிமன்றம்; குண்டர் சட்டக் காவல் உத்தரவுகள் ரத்து - சிறையிலிருந்து விடுதலை உறுதி!"

21 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நோட்டீஸை தடை செய்து உயர்நீதிமன்றம் நீட்டிப்பு - செப்டம்பர் 8 வரை இடைக்கால தடை நீடிப்பு!
BREAKINGFEATURED

🔴 திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நோட்டீஸை தடை செய்து உயர்நீதிமன்றம் நீட்டிப்பு - செப்டம்பர் 8 வரை இடைக்கால தடை நீடிப்பு!

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தடையை நீக்க கோரி மனு; அடுத்த கேள்விக்கு முக்கிய வழக்கின் இறுதி விசாரணை - அனைத்து தரப்பினரும் எதிர்மனு தாக்கல் செய்ய உத்தரவு

23 நாட்களுக்கு முன்புSuper Admin
மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு: 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனி ஆட்சியர் உத்தரவு!
BREAKINGFEATURED

மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு: 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனி ஆட்சியர் உத்தரவு!

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் 118 அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 4,601 பேர் ஆக்கிரமிப்பு; உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

24 நாட்களுக்கு முன்புSuper Admin
கோடநாடு வழக்கில் EPS மற்றும் சசிகலா விசாரணைக்கு உத்தரவு பெற்றிருந்த நிலையில் 8-வது குற்றவாளி சந்தோஷ் சாமி மரணம்: 5-வது மர்ம மரணமும், விசாரணையும் நீளும் கேள்விகளும்!
BREAKINGFEATURED

கோடநாடு வழக்கில் EPS மற்றும் சசிகலா விசாரணைக்கு உத்தரவு பெற்றிருந்த நிலையில் 8-வது குற்றவாளி சந்தோஷ் சாமி மரணம்: 5-வது மர்ம மரணமும், விசாரணையும் நீளும் கேள்விகளும்!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், 8-வது குற்றவாளியான சந்தோஷ் சாமி (53) உடல்நலக்குறைவால் நேற்று (20.08.2026) இரவு உயிரிழந்துள்ளார். கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த அவர், கேரளாவில் தீவிர சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்த வழக்கில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது

26 நாட்களுக்கு முன்புSuper Admin
அருண் ஐபிஎஸ் vs சவுக்கு சங்கர்: அவதூறு வழக்கின் சட்டப் பின்னணியும் அதிகாரப் பொறுப்புக்கூறலும் - ஓர் ஆழமான பகுப்பாய்வு
BREAKINGFEATURED

அருண் ஐபிஎஸ் vs சவுக்கு சங்கர்: அவதூறு வழக்கின் சட்டப் பின்னணியும் அதிகாரப் பொறுப்புக்கூறலும் - ஓர் ஆழமான பகுப்பாய்வு

முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ. அருண் vs சவுக்கு சங்கர்: ரூ.1 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு - யூடியூப், எக்ஸ் கார்ப் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ்! தனக்கு எதிரான அவதூறு வீடியோக்கள், ட்வீட்களை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு; தொடர் அவதூறுகளால் மன உளைச்சல், நற்பெயர் இழப்பு என அருண் ஐபிஎஸ் புகார்

26 நாட்களுக்கு முன்புSuper Admin
4 மாதங்களில் 22 மரண தண்டனைகள்: நீதிபதி ரவி குமார் திவாகரின் நீதிமன்றத்திலிருந்து 97 வழக்குகள் மாற்றப்பட்டது ஏன்? - ஒரு விரிவான அலசல்
BREAKINGFEATURED

4 மாதங்களில் 22 மரண தண்டனைகள்: நீதிபதி ரவி குமார் திவாகரின் நீதிமன்றத்திலிருந்து 97 வழக்குகள் மாற்றப்பட்டது ஏன்? - ஒரு விரிவான அலசல்

இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு நீதிமன்றத்திலிருந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் நிர்வாக ரீதியாகத் திரும்பப் பெறப்படுவது என்பது மிகவும் அரிதான, அதே சமயம் தீவிரமான ஒரு நடவடிக்கையாகும். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் நீதிமன்றத்தில் தற்போது அரங்கேறியுள்ள இந்த அதிரடி மாற்றம், சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிமனித உரிமைகளுக்கு இடையிலான சமநிலையை மீண்டும் ஒருமுறை பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. விரைவான நீதி என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அது ஒரு தரப்பினரின் அச்சத்திற்கும், நீதித்துறை நடைமுறைகளின் மீதான சந்தேகத்திற்கும் வழிவகுக்கும்போது, உயர் அதிகார அமைப்புகள் தலையிடுவது தவிர்க்க முடியாததாகிறது.

26 நாட்களுக்கு முன்புSuper Admin
மின் கம்பி கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) புலனாய்வு மற்றும் செய்தி வெளியீடு எண் 63 மீதான விரிவான அறிக்கை
BREAKINGFEATURED

மின் கம்பி கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) புலனாய்வு மற்றும் செய்தி வெளியீடு எண் 63 மீதான விரிவான அறிக்கை

DVAC கண்டறிந்த முறைகேடு தொகை 1,028 கோடி ரூபாய் என்பது, ஒப்பந்ததாரர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியதன் மூலம் ஏற்பட்ட கூடுதல் செலவாகும். அதாவது, ஒரு மீட்டருக்கு சுமார் ரூ.50 கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது. இதுவே மாபெரும் ஊழலுக்கு காரணம்.

27 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 காவல்துறை ஊழல் புகாருக்கு 46 எண்கள் - மாநிலம் முழுவதும் உள் விழிப்புணர்வு கலங்கள் அதிரடி!
BREAKINGFEATURED

🔴 காவல்துறை ஊழல் புகாருக்கு 46 எண்கள் - மாநிலம் முழுவதும் உள் விழிப்புணர்வு கலங்கள் அதிரடி!

ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறித்து புகார் அளிக்க மாவட்ட வாரியாக தனி போன் எண்கள்; புகார்தாரர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என டிஜிபி உறுதி

27 நாட்களுக்கு முன்புSuper Admin

இந்த செய்திகள் Karuppu News இல் இருந்து — this page reads directly from Karuppu's canonical news publication; every article opens on its original page.