Karuppu News — Court Desk

நீதிமன்ற செய்திகள்

Court News — வழக்குகள், தீர்ப்புகள், நீதிமன்ற உத்தரவுகள்

🔴 POCSO சட்டத்தில் ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி; நிபுணர் குழு அமைக்க உத்தரவு!
BREAKINGFEATURED

🔴 POCSO சட்டத்தில் ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி; நிபுணர் குழு அமைக்க உத்தரவு!

குற்றவியல் சட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள முறையான குறைபாடுகளை சீரமைக்கும் வகையில், ஆண் குழந்தைகளின் பாதிப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் கவனம்; நான்கு மாதங்களில் பரிந்துரைகளை சமர்ப்பிக்க உத்தரவு

28 நாட்களுக்கு முன்புSuper Admin
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை வேட்டையும், குருசங்கரின் அதிகார அராஜகமும் - ஒரு அதிரடிப் புலனாய்வு
BREAKINGFEATURED

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை வேட்டையும், குருசங்கரின் அதிகார அராஜகமும் - ஒரு அதிரடிப் புலனாய்வு

ஏழைகளின் தர்ம அறக்கட்டளையை தனது தனியார் சாம்ராஜ்யமாக மாற்றிய குருசங்கர்; சகோதரர்களை சிறையில் அடைத்து, தந்தைக்கே போலி சான்றிதழ் - ஒரு மாபெரும் நிதி மோசடியின் புலனாய்வு அறிக்கை!

28 நாட்களுக்கு முன்புSuper Admin
"காவல்துறை பக்கம் தவறு இல்லையெனில் CCTV காட்சிகளை வெளியிடுங்கள்!" - மதுரை லாக்அப் மரணக் குற்றச்சாட்டும் எழும் பலத்த சந்தேகங்களும்
BREAKINGFEATURED

"காவல்துறை பக்கம் தவறு இல்லையெனில் CCTV காட்சிகளை வெளியிடுங்கள்!" - மதுரை லாக்அப் மரணக் குற்றச்சாட்டும் எழும் பலத்த சந்தேகங்களும்

விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு; நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

28 நாட்களுக்கு முன்புSuper Admin
🔴 'SAFEMA அதிகாரிக்கு எதிராக மத்திய நிதியமைச்சரிடம் மாபெரும் ஊழல் புகார் - கே.சி. வீரமணி, டி.டி.வி. தினகரன், அதானி இணைப்பு!'
BREAKINGFEATURED

🔴 'SAFEMA அதிகாரிக்கு எதிராக மத்திய நிதியமைச்சரிடம் மாபெரும் ஊழல் புகார் - கே.சி. வீரமணி, டி.டி.வி. தினகரன், அதானி இணைப்பு!'

IRS அதிகாரி பி. யமுனா தேவி மீது கடும் குற்றச்சாட்டு; 'அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக புகார்' - விசாரணை கோரி விஸில் ப்ளோவர் கடிதம்; 'தினகரனின் ரூ.28 கோடி அபராதத்தை வசூலிக்க தவறியது; அதானியின் நிலத்தை காப்பாற்ற முயற்சி' - அதிர்ச்சி தகவல்கள்!

29 நாட்களுக்கு முன்புSuper Admin
'அமைதி போராட்டம்' என்றால் லத்தி சார்ஜ் செய்ய முடியாது - சி.ஜே.பி. மாணவர் போராட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து
BREAKINGFEATURED

'அமைதி போராட்டம்' என்றால் லத்தி சார்ஜ் செய்ய முடியாது - சி.ஜே.பி. மாணவர் போராட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து

'ஜந்தர் மந்தரில் அமைதியாக போராடிய மாணவர்கள்' - 30,000 பேர் vs 5,000 போலீஸ்; 'பெல்லட் கன் பயன்பாடு குறித்து வழிகாட்டுதல் வகுக்க உச்சநீதிமன்றம் தயார்' - டெல்லி போலீஸ் 'அதிகபட்ச கட்டுப்பாடு, குறைந்தபட்ச பலம்' என வாதம்; பீகாரில் AK-47 பயன்படுத்தியது எப்படி? - பீகார் அரசு விளக்கம்; நீதிமன்றம் தீவிர விசாரணைக்கு உத்தரவு!

29 நாட்களுக்கு முன்புSuper Admin
ஆட்டதை ஆரம்பித்த சிபிஐ அச்சத்தில் அதிகாரிகள்,அரசியல் வாதிகள்  முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ
BREAKINGFEATURED

ஆட்டதை ஆரம்பித்த சிபிஐ அச்சத்தில் அதிகாரிகள்,அரசியல் வாதிகள் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ

'மாநில போலீஸ் குற்றப்பத்திரிகை ரத்து - CBI புதிய பாதை; 200 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் - எப்படி தப்பினார்கள்? ஆருத்ரா கோல்ட் மோசடி இணைப்பு - அமைச்சர்கள் பெயர்கள் பரபரப்பு!

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
🔴 'அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்' - பழனி நிலமோசடி வழக்கில் அரசு தரப்பு வாதம்; நீதிமன்றம் ஆகஸ்ட் 24-க்கு ஒத்திவைப்பு!
BREAKINGFEATURED

🔴 'அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்' - பழனி நிலமோசடி வழக்கில் அரசு தரப்பு வாதம்; நீதிமன்றம் ஆகஸ்ட் 24-க்கு ஒத்திவைப்பு!

'வழக்கில் உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் விசாரணை' - அரசு விளக்கம்; 'மரணத்தில் சந்தேகம், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்' - மனுதாரர்கள் கோரிக்கை; கோவில் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு; அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட பலர் மனு.

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
🔴 'மது விற்பனை தடுக்க PIL' - பாமக வழக்கறிஞர் கே. பாலுவின் 'பப்ளிசிட்டி இன்டரஸ்ட் லிடிகேஷன்'; மக்கள் பிரச்சனையில் கவனம் இல்லை!
BREAKINGFEATURED

🔴 'மது விற்பனை தடுக்க PIL' - பாமக வழக்கறிஞர் கே. பாலுவின் 'பப்ளிசிட்டி இன்டரஸ்ட் லிடிகேஷன்'; மக்கள் பிரச்சனையில் கவனம் இல்லை!

டாஸ்மாக்கில் ஆன்லைன் மது முன்பதிவை எதிர்த்து PIL; 'அரசு மதுவிலக்கு நோக்கி நகர வேண்டும்' - வாதம்; 'ஏற்கனவே 717 கடைகள் மூடப்பட்டுள்ளன' - அரசு பதில்; 'முன்பதிவு செய்தால் 21 வயதிற்குட்பட்டோரும் மது வாங்க முடியும்' - அச்சம்; கருப்பு எழுத்துக் கழகம் கண்டனம்: "இது PIL அல்ல; PLI - தனி நபர் நல மனு!"

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது புதிய FIR? மலப்பம்பாடி ஏரி மண் களவு மற்றும் 'கலைஞர் திடல்' நில ஊழல் புகார்
BREAKINGFEATURED

எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது புதிய FIR? மலப்பம்பாடி ஏரி மண் களவு மற்றும் 'கலைஞர் திடல்' நில ஊழல் புகார்

'மலப்பம்பாடி ஏரியில் மண் களவு; எதிர்ப்பு தெரிவித்த 23 விவசாயிகள் கைது; 124 ஏக்கர் நிலத்தை மகன் நிறுவனத்துக்கு மாற்றிய அமைச்சர்' - அறப்போர் இயக்கம் புகார்; ஏற்கனவே ரூ.1000 கோடி நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் DVAC விசாரணை; இப்போது மீண்டும் புதிய புகார் !

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
'நெருப்பில் கருகிய பணக்குவியல் - நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது 3 குற்றச்சாட்டுகளும் நிரூபணம்!' - நாடாளுமன்ற குழு அதிரடி அறிக்கை!
BREAKINGFEATURED

'நெருப்பில் கருகிய பணக்குவியல் - நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது 3 குற்றச்சாட்டுகளும் நிரூபணம்!' - நாடாளுமன்ற குழு அதிரடி அறிக்கை!

'500 ரூபாய் நோட்டுகளின் கட்டுகளும், கருகிய குவியலும்' - நீதிபதியின் விளக்கம் 'தப்பித்து விடும் முயற்சி'; 'ஆதாரங்கள் அழிக்கப்பட்டன; 2 மணிக்கு ஊழியர்களுடன் ரகசிய பேச்சு' - குழு கடுமையான கண்டனம்; 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்ட பிடியாணை!

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
காவல் துறையில் 6 ஐபிஎஸ் உட்பட 10 அதிகாரிகள் மாற்றம்
BREAKINGFEATURED

காவல் துறையில் 6 ஐபிஎஸ் உட்பட 10 அதிகாரிகள் மாற்றம்

சைபர் கிரைம் டிஜிபி பாலா நாகதேவி சிபிசிஐடி டிஜிபியாக மாற்றம்; அபின் மோடக் 'டவுன்கிரேட்' - பதவி தர இறக்கம்; முன்னாள் சிபிஐ ஜாயிண்ட் டைரக்டர் வித்யா குல்கர்ணி இயக்குநராக நியமனம்; 'கம்ப்ரஸரி வேட்' முடிவுக்கு வந்தது!

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
எத்தனை கடல் கடந்தாலும் பணம் பத்தும் செய்யும்   அதானி வழக்கின் பின்னணியும் அமெரிக்கத் தீர்ப்பின் ஆழமான அலசலும்
BREAKINGFEATURED

எத்தனை கடல் கடந்தாலும் பணம் பத்தும் செய்யும் அதானி வழக்கின் பின்னணியும் அமெரிக்கத் தீர்ப்பின் ஆழமான அலசலும்

ரூ.10,000 கோடி பந்தயம்... வழக்கு கைவிடப்பட்டது!' - அமெரிக்க நீதிமன்றத்தில் அதானிக்கு வெற்றி; ஆனால் நீதிபதி கேள்வி! 'அரசியல் குறுக்கீடா? பண செல்வாக்கா?' - 10 பில்லியன் டாலர் முதலீட்டு வாக்குறுதி பின்னணி; 'விசாரணை அதிகாரிகளை கூட கேட்கவில்லை' - நீதிபதி கடும் கண்டனம்; ஊழல் புகாரில் இருந்து தப்பிய அதானி - ஆனால் குடிமக்களின் கேள்விகள் தொடர்கின்றன!

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
நீதிமன்ற உத்தரவுகளை வெறும் காகிதமாகக் கருதுவதா? இரண்டு எஸ்பி-க்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் எச்சரிக்கை
BREAKINGFEATURED

நீதிமன்ற உத்தரவுகளை வெறும் காகிதமாகக் கருதுவதா? இரண்டு எஸ்பி-க்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் எச்சரிக்கை

இராமநாதபுரம்: அடுத்தடுத்த நாட்களில் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்! இரண்டு s.p-களின் நடவடிக்கை மீது கடுமையான அதிருப்தி. நீதிமன்ற உத்தரவுகளை வெறும் காகிதமாகக் கருதுவதா? இரண்டு எஸ்பி-க்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் எச்சரிக்கை

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
🔴 'நீதிமன்ற அவமதிப்பு' என்ற சொல்லுக்கு இன்று மதிப்பில்லையா? - நீதிபதி சுவாமிநாதன் வேதனை; இரு ஐஏஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!
BREAKINGFEATURED

🔴 'நீதிமன்ற அவமதிப்பு' என்ற சொல்லுக்கு இன்று மதிப்பில்லையா? - நீதிபதி சுவாமிநாதன் வேதனை; இரு ஐஏஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

'இருபது ஆண்டுகளுக்கு முன் அவமதிப்பு விசாரணை என்றால் நீதிமன்றம் கூட்டம் கூட்டமாக இருக்கும். இன்று அது சாதாரண நிகழ்வாகிவிட்டது' - நீதிபதி கடும் அதிருப்தி; ஆந்திர நீதிபதி தேவானந்தின் 'கடுமை' பாதையை பின்பற்ற அனைத்து நீதிபதிகளுக்கும் அழைப்பு; நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கருப்பு எழுத்துக் கழகம் கோரிக்கை!

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
அவசர வழக்குகள் வி.ஐ.பி -களுக்கு மட்டும்தானா ? அறப்போராட்டம் நடத்திய வழக்கறிஞர் பி. விஜேந்திரன்! உயர் நீதிமன்றம்  முற்றுகை ,!!இடைக்காலத் தடை அதிகாரிகள் பதிலளிக்க  உத்தரவு
BREAKINGFEATURED

அவசர வழக்குகள் வி.ஐ.பி -களுக்கு மட்டும்தானா ? அறப்போராட்டம் நடத்திய வழக்கறிஞர் பி. விஜேந்திரன்! உயர் நீதிமன்றம் முற்றுகை ,!!இடைக்காலத் தடை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

பல்லாவரம் கண்டோன்மென்ட்: அதிகார வர்க்கத்தின் புல்டோசர்களும், ஒரு வழக்கறிஞரின் காரும் - சட்டப் போராட்டத்தின் முழுப் பின்னணி

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
🔴 'எலும்பை நொறுக்குவோம்' - 15 நாட்கள் சிறையில் கிடந்த மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை பிணை; 'மீண்டும் பேசினால் ஜாமீன் ரத்து!' - நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
BREAKINGFEATURED

🔴 'எலும்பை நொறுக்குவோம்' - 15 நாட்கள் சிறையில் கிடந்த மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை பிணை; 'மீண்டும் பேசினால் ஜாமீன் ரத்து!' - நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

'எதிர்காலத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பேச மாட்டேன்' என உறுதிமொழி பத்திரம்; சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாட்களில் ஆஜரில் இருந்து விலக்கு; கோவில்பட்டி பேச்சு விவகாரம் முடிவுக்கு வந்ததா?

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
🔴 'தேவை முடிந்ததும் விலகல்' - நீதிமன்றத்தில் பாலாஜியின் தந்திரோபாய நகர்வு; 6 நாள் விலக்கு மனு வாபஸ்!
BREAKINGFEATURED

🔴 'தேவை முடிந்ததும் விலகல்' - நீதிமன்றத்தில் பாலாஜியின் தந்திரோபாய நகர்வு; 6 நாள் விலக்கு மனு வாபஸ்!

உச்சநீதிமன்றத்தில் கைது தடை கிடைத்ததும், காவல் நிலைய ஆஜரில் இருந்து விலக்கு கோரிய மனுவை திரும்பப் பெற்றார்; 'ஆறு நாட்கள்' தந்திரம் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக விமர்சனம்.

சுமார் 1 மாதத்திற்கு முன்புSuper Admin
'பசு , கன்று வளர்த்து, சாலையில் விட்டு விடுகிறீர்கள் , அதையே  உணவாக்கினால் குற்றமா?' - உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!
BREAKINGFEATURED

'பசு , கன்று வளர்த்து, சாலையில் விட்டு விடுகிறீர்கள் , அதையே உணவாக்கினால் குற்றமா?' - உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!

'பசு மாட்டை சாலையில் விட்டு, அதை உணவாக பயன்படுத்தினால் மட்டும் ஏன் கோபம்?' - சமூகத்தின் இரு முகத்தன்மையை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்.

சுமார் 2 மாதங்களுக்கு முன்புSuper Admin
செந்தில் பாலாஜியின் முன்கூட்டிய ஜாமீன் மனு நிராகரிப்பு 'ரூ.17 கோடி பனிப்பாறையின் நுனி மட்டும் 100 கோடிக்கு மேல் மோசடி '   காவலில் விசாரணை அவசியம் என நீதிபதி உத்தரவு!
BREAKINGFEATURED

செந்தில் பாலாஜியின் முன்கூட்டிய ஜாமீன் மனு நிராகரிப்பு 'ரூ.17 கோடி பனிப்பாறையின் நுனி மட்டும் 100 கோடிக்கு மேல் மோசடி ' காவலில் விசாரணை அவசியம் என நீதிபதி உத்தரவு!

DVAC-யின் புதிய ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அதிரடி பின்னடைவு; மாநில அரசு வழக்கறிஞர் 'ரூ.100 கோடி வரை முறைகேடு வெளிச்சத்திற்கு வரும்' என எச்சரிக்கை; நீதிபதி 'காவலில் விசாரணை தவிர்க்க முடியாதது' என உறுதி.

சுமார் 2 மாதங்களுக்கு முன்புSuper Admin
அட்வகேட்டா? அக்கியூஸ்டா?  நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் - நீதிபதி அதிர்ச்சி; பார் கவுன்சில்  ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
BREAKINGFEATURED

அட்வகேட்டா? அக்கியூஸ்டா? நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் - நீதிபதி அதிர்ச்சி; பார் கவுன்சில் ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

🔴 நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் - நீதிபதி அதிர்ச்சி; பார் கவுன்சில் ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! 'குற்றவியல் பின்னணியில் வழக்கறிஞர்கள் பார் சங்க தலைவர்களாக ஆவது கவலைக்குறி' - நீதிபதி பாரத சக்கரவர்த்தி கண்டனம்; பார் கவுன்சில்களுக்கு ஆகஸ்ட் 24 கெடு!

சுமார் 2 மாதங்களுக்கு முன்புSuper Admin

இந்த செய்திகள் Karuppu News இல் இருந்து — this page reads directly from Karuppu's canonical news publication; every article opens on its original page.